யாழ்ப்பாண பிரதேச செயலக கலை பண்பாட்டு பெருவிழா – 10 கலைஞர்களுக்கு யாழ்.ரத்னா விருது!

Thursday, November 17th, 2016

யாழ்ப்பாண பிரதேச செயலக கலாசாரப் பேரவை மற்றும் கலாசார அதிகார சபையுடன் இணைந்து நடாத்திய கலை இலக்கியப் பெருவிழா இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு யாழ்ப்பாண திருமறைக்கலா மன்ற கலைத்தூது மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணப் பிரதேச செயலர் பொ.தயானந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் யாழ்.மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) சு.முரளிதரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். சிறப்பு விருந்தினராக வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் கலந்துகொள்ளவுள்ளார். இக்கலை இலக்கிய விராவில் 10 கலைஞர்களுக்கு “யாழ் ரத்னா” விருது வழங்கப்படுவதுடன் கலை நினழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

award

Related posts: