யாழ்ப்பாண த்தில்மீன் மழை !
Friday, November 3rd, 2017
நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலய வளாகத்தில் பெய்த மழைநீரில் மீன்கள் வந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மழையுடன் சில வகை மீன்களும் நிலத்தில் பரவலாக வந்து வீழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக நடைபெறுவதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் பெருமளவானோர் கூடி இந்த விடயத்தை வியப்புடன் அவதானித்து வருகின்றனர்.
Related posts:
இந்தியாவிலிருந்து 35 பேர் நாடு திரும்பினர்!
கடும் வரட்சியால் 5 19, 527 பேர் பாதிப்பு!
மனித உரிமை ஆணைக்குழுவில் ஆவா குழு சார்பில் முறைப்பாடு!
|
|
13வது திருத்தச் சட்டத்திற்கு மேலான அதிகாரப் பகிர்வு செய்ய எதிர்பார்ப்பு! - அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்...
ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் காலம் மேலும் நீடிப்பு - அதிவிசேட வர்த்தமானி வெளியாகியது!
மின்சார நெருக்கடிக்கு தீர்வாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதற்கான தடைகளை நீக்குங்கள் – த...