யாழ்ப்பாணம் கடற்பரப்பில் மிதந்த மர்மப்பொருள்!

Tuesday, January 30th, 2018

யாழ்ப்பாணம் தொண்டமானாறு, காட்டுப்புலம் பகுதி கடற்கரையில் மர்மமான பாரிய பொருள் மிதந்து வந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இராட்சத மீன் ஒன்றின் 30 கிலோ கிராமுக்கும் அதிகமான உடற் பாகமாக இருக்கலாம் என அப் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: