யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு ஒத்துழைப்பு!

Saturday, July 1st, 2017

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களை மீள்குடியேற்ற அனைவரும் ஒத்துழைப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான விஷேட உயர்மட்ட கூட்டம் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

Related posts: