யாழ்ப்பாணத்தில் பலாப்பழத்துக்கு குறைந்தது மவுசு!

Wednesday, June 13th, 2018

யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பிரதேசத்தில் பல பகுதிகளில் பலாப்பழங்களின் விலை மிகக் குறைவாக இருப்பதாக வியாபாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

சாதாரணமாக ஒரு பழம் சுமார் 80 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது. கடந்த வாரம் தொடக்கம் வீசிவரும் அதிக காற்றால் பலாமரங்கள் முறிந்து பழங்கள் பாதிக்கப்படுவதாக செய்கையாளர்கள் கவலையடைகின்றனர்.

Related posts: