யாழ்ப்பாணத்தில் தேசிய விளையாட்டு விழா !

Saturday, April 16th, 2016

42ஆவது தேசிய விளையாட்டு விழா இம் முறை யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளதாகவும நான்கு கட்டங்களாக விளையாட்டுப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முதல் கட்டப் போட்டிகள் பிரதேச செயலக மட்டங்களில் தற்போது நடத்தப்பட்டு வருகின்றதாகவும் .இரண்டாம் கட்டப் போட்டிகள் எதிர்வரும் 1ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையில் மாகாண மட்டத்தில் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: