யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாடு!

Monday, July 3rd, 2017

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது சர்வதேச மாநாட்டை, யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாகவும் இம் மாநாட்டில் மலையக கலை கலாச்சார நிகழ்வுகளும் மலையக கலைகள் தொடர்பான சிறப்பு உரையும் இடம்பெறவுள்ளதாக மாநாட்டின் சிறப்புத் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான மலையக மக்கள் முன்னணிணின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

Related posts: