யாழ்ப்பாணக் கல்வி வலய உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்துரையாடல்!

Wednesday, March 1st, 2017

யாழ்ப்பாணக் கல்வி வலய உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை கல்வி வலய முகாமைத்துவ மண்டபத்தில் பிற்பகல் 1மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

பெரும் விளையாட்டு விழாவுக்கான அட்டவணை தயாரித்தல், மெய்வன்மைப் போட்டி நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஆகியன இடம்பெறவுள்ளதனால் அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு யாழ்ப்பாண கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் கேட்டுள்ளார்

sports

Related posts: