யாழில் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட ஒன்பது பேர் கைது!
Saturday, July 11th, 2020யாழ் மாவட்ட நீதிமன்றங்களினால் பிடி பிறாந்த பிறப்பிக்கப்பட்ட ஒன்பது பேர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் .
யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட குறித்த சந்தேக நபர்கள் மீது மாவட்ட நீதிமன்றங்களினால் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாகப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பகுதியில் நான்கு பேரும் கோப்பாய் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இரண்டு பேரும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவைச் சேர்ந்த இரண்டு பேரும் கொடிகாமம் பொலிஸ் பிரிவில் ஒருவருமாக 9 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
Related posts:
மண்டைதீவு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!
நாடு முழுவதும் வரண்ட வானிலை - வளிமண்டலவியல் திணைக்களம்!
பாவனையாளர் அதிகாரசபைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் - வர்த...
|
|