யாழில் பலருக்கு முன்மாதிரியாக செயற்பட்ட இராணுவம்!

Thursday, November 9th, 2017

குருநகர்ப் பகுதியில் இராணுவத்தினரால் கடற்கரைப் பகுதியின் மூன்று கிலோமீற்றர் வரையிலான பகுதி  சுத்தமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் 68ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத்தின் 512 ஆவது காலாற்படை பிரிவினரால் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதேவேளை, இராணுவத்தினரின் குறித்த செயற்பாட்டை இளைஞர், யுவதிகள் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: