யாழில் கோர விபத்து : இளைஞன் பலி!
Monday, August 13th, 2018இருபாலை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த விபத்தில் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த 27 வயதான ந.பிரசன்னா என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
Related posts:
மீன்களின் விலை சடுதியாக வீழ்ச்சி!
மரண தண்டனை கைதி நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றவும் வாக்களிக்கவும் முடியாது - சட்டமா அதிபர் அறிவிப்...
சர்வதேச உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா? நாட்டின் சட்டத்திற்கு அமைவாக செயற்படுவதா? - அனைத்து ஊடகங்கள...
|
|