யாழில் கடலில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு !

Saturday, July 16th, 2016

சாவகச்சேரி மறவன்புலோ மத்தி கோவிலக்கண்டி சங்குப்பிட்டியை அண்மித்த கடல் பகுதியில் உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (15)  மீட்கப்பட்டுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கரையொதுங்கியுள்ள பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மீட்கப்பட்ட சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சாவகச்சேரிப்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: