யாழில் எரிவாயு கொள்வனவுக்காக நீண்ட வரிசையில் மக்கள்!

Friday, January 7th, 2022

யாழ்ப்பாணத்தில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இன்று காலைமுதல் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடிப் பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலைக்கு முன்பாக எரிவாயு சிலிண்டர்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

முதல் வருகை தரும் 300 பேருக்கு மட்டும் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் எனும் அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: