யாழின் பிரபல வர்த்தக ஆசிரியர் பசில் விபத்தில் பலி!

Sunday, October 16th, 2016

யாழ்ப்பாணத்தின் தனியார் கல்வி நிலைய பிரபல வர்த்தக ஆசிரியர் பசில் காலமானார். இவர் சென்றகிழமை வாகனவிபத்து ஒன்றில் சிக்கி யாழ். போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையின் 15 ஆம் திகதி இரவு மரணமடைந்தார்.

இவரது மனையிவியும் இவ் விபத்தில் காயமடைந்து கோமா நிலையில் உள்ளார். பல்லாயிரக்கணக்கான மாணவர்களை கற்பித்து மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். என்பதுடன் யாழ். கல்விச் சமூகத்திற்கு பேரிழப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

safe_image-7

Related posts: