மோட்டார் வாகனம் போக்குவரத்தில் இருந்து Uber நீக்கம்!

Uber வகையான மோட்டார் வாகனங்களை போக்குவரத்தில் இருந்து அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான தானியங்கி மோட்டார் வாகனம் ஒன்று அண்மையில் விபத்துக்கு உள்ளானதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் இடம்பெற்றுள்ள இந்த விபத்து தொடர்பில் பலரது கவனம் திரும்பியுள்ளது. குறித்த உபர் வகையான மோட்டார் வாகனம் ஒருப்பக்கமாக சரிந்து விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், விபத்து இடம்பெறும் போது அது தானியங்கியாக பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.
Related posts:
சட்டவிரோதமான முறையில் கட்டாரிற்கு பணிபுரிய சென்றவர்களுக்கு கட்டார் அரசாங்கம் 3 மாத பொது மன்னிப்பு!
நிதிக் கடன்கள் பெறுவதில் ஏமாறும் கிராமப் பெண்கள்: நல்லூர் பிரதேச செயலர் தெரிவிப்பு !
நெற்செய்கை அழிவால் விவசாயிகள் பாதிப்பு!
|
|