மேலும் 210 பேர் நாடு திரும்பினர்!
Tuesday, December 15th, 2020கனடா மற்றும் கட்டாரில் இருந்து மேலும் 210 பேர் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். அதன்படி, கனடாவிலிருந்து 130 பேரும், 80 பேர் கட்டாரிலிருந்தும் வந்துள்ளனர்.
மேலும், பிரித்தானியா, ஜெர்மனி மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து மற்றொரு குழு இன்று நாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட் -19 வெடிப்பைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் இதை தெரிவித்துள்ளது.
வருகை தந்தவர்கள் அனைவருக்கும் COVID-19 பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட உள்ளனர்
Related posts:
இலங்கை கடற்பரப்பில் 12 இந்திய மீனவர்கள் கைது!
பொருளாதார நெருக்கடி - நாட்டில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளின் பெறுமதி 200 பில்லினை தாண்டியது – வெளியா...
இந்தியாவை விட இரண்டு மடங்காகிய இலங்கையின் மின்சார செலவு - இந்திய மின்சக்தி அமைச்சின் அறிக்கையில் சட்...
|
|