மூவருக்கு மரணதண்டனை!

கடந்த சில வருடங்களுக்கு முன் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் நடைபெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவருக்கு வவுனியா மேல் நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (03) காலை மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கினை விசாரணை மேற்கொண்ட மேல் நீதிமன்ற நீதவான் திரு.சசிமகேந்திரன் இன்று (03) இருவருக்கு மூன்று வருடங்கள் கடுழிய சிறைத்தண்டணையும் சங்கிலிவேல் ராஜாசிவா விஜயசேகர பத்திரஜகே லயனல்விரசிங்க பண்டார,எரேத் முதியன்சிலாகே இகலவலகே மஞ்சுலஜெயசேன ஆகிய மூவருக்கு மரண தண்டணையும் வழங்கி தீர்ப்பளித்தார்.
Related posts:
வடக்குக்கான புகையிரத சேவைகள் பாதிப்பு!
நிதியமைச்சர் உள்ளிட்ட 14 பேருக்கு மீண்டும் நீதிமன்று அழைப்பாணை!
உணவகத்தை ஒரு மாதத்துக்கு மூடுமாறு உத்தரவு!
|
|