முஸ்லீம் ஆசிரியை ஒருவருக்கு  ஏற்படுத்தப்பட்ட அவமானம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் காரியாலயத்தில் முறைப்பாடு!

Thursday, January 26th, 2017

கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபரினால் அந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் முஸ்லீம் ஆசிரியையொருவருக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியையினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்தியக் காரியாலயத்தில்  நேற்று முறையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆசிரியையால் 24-01-2017 திகதிய கையொப்பத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவருக்குக் கடிதமொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ceylonteachersunion

Related posts: