முல்லை. மாவட்டத்திற்கு கமநல சேவை உதவிப் பணிப்பாளர் நியமனம்!

Thursday, January 12th, 2017

முல்லைத்தீவு மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உதவிப் பணிப்பாளராக எஸ்.புனிதகுமார் புதிதாக பொறுப்பேற்றுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை காலமும் கடமையாற்றிய கமநல சேவைகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் வே.அயகுலன் கிளிநொச்சி மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதையடுத்து புனிதகுமார் முல்லைத்தீவு மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

160227181336_mullaitivu_512x288_bbc_nocredit-5-450x253

Related posts: