முல்லைச் சிறுவன் மாரடைப்பால் பலி!

Thursday, October 26th, 2017

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயதுடைய சிறுவன் ஒருவன் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளான் என்று தெரிவிக்கப்படுகின்றது

முல்லைத்தீவு செம்மலை முதலாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த கமலநாதன் பிரையாளன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தான்.

உடல் உபாதை காரணமாக சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தான். விசாரணைகளின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts:


மாற்றுத் திறனாளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள்: வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து மாற்றுத் திறன...
மத்திய கிழக்கு நாடுகளுக்கு சேவைக்கு சென்று நாடு திரும்புபவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!
இரசாயன உரம் தொடர்பில் பிழையான ஆலோசனைகளின் அடிப்படையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது - ஆலோசனை வழங்...