முறையற்ற விதத்தில்யன்படுத்தி பணம் பணம் வசூலித்த கும்பல் தொடர்பில் தகவல்!
Tuesday, October 31st, 2017அரசாங்க இலட்சிணையை பயன்படுத்தி பொதுமக்கள் மற்றும் அரச அதிகாரிகளிடம் முறையற்ற விதத்தில் பணத்தை பெற்றுக் கொண்ட கும்பலொன்று தொடர்பில் நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலிருந்தும் அறியக் கிடைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரை மனித உரிமைகள் அமைப்பு மனித உரிமைகள் நிலையம் எனும் பெயர்களில் அரச இலட்சினையைப் பயன்படுத்தி இவ்வாறான செய்றபாடுகள் முன்னெடுக்கப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகம தெரிவித்தார்.
Related posts:
முன்பள்ளிகளை போட்டி மிகுந்த கல்வி வழங்கும் மற்றொரு பாடசாலையாக மாற்றாமல் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை...
நாளாந்த கடவுச்சீட்டு விநியோக எண்ணிக்கை அதிகரிப்பு - குடிவரவு - குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம்...
கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் உறுப்பினர்கள் யாழ்ப்பாண வருகை!
|
|