முரளிப்பழ மரங்களை வெட்டிய பலர் படையினரால் கைது!

Thursday, December 22nd, 2016

வவுனியா நெடுங்கேணி ஒடுமடு, காஞ்சிரமோட்டை, வெடிவைத்த கல், பட்டிக்குடியிருப்பு பகுதிகளில் சட்ட விரோதமான முறையில் 100ற்கும் மேற்பட்ட முரளி பழ மரங்களைத் தறித்து பழங்களை விற்பனை செய்வதற்கு எடுத்துச் சென்ற ஜம்பதுக்கும் மேற்பட்ட நபர்களை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இவர்களை திங்கட்கிழமையும் செவ்வாய்கிழமையும் கைது செய்து பின்னர்  பிணையில் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் பதவியா, ஹெப்பிட்டிக்கொலாவ, நெடுங்கேணி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

arrest196

Related posts: