முரளிபற்றி மோடி!

Sunday, May 14th, 2017

இலங்கைக்குவிஜயம் செய்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிஅவர்கள்,மலையகமக்கள் முன் உரையாற்றியபோது, இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் முத்தையாமுரளிதரன் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

“அண்மைக் காலத்தில் நீங்கள் சிறந்த பந்துவீச்சாளர் ஒருவரை உருவாக்கி இருக்கிறீர்கள். அவர்தான் முத்தையா முரளிதரன்”என அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related posts: