முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கு பிணை!
Monday, August 8th, 2016முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.
திவிநெகும அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பல லட்சம் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வந்த பசிலுக்கு பிணை வழங்குமாறு உயர்நீதிமன்றம் கடுவெல நீதவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
ஹட்டனில் குளவி தாக்குதல்
முன்பதிவு செய்து கொண்டவர்களுக்காக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்!
இந்தியாவின் திரவ உர இறக்குமதியில் தாமதம் - இந்த வாரத்திற்குள் தீர்வு கிடைக்கும் என விவசாய அமைச்சு த...
|
|