முதலாம் நாள் பாதயாத்திரை நிறைவு!

Thursday, July 28th, 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பாதயாத்திரையின் முதலாவது நாள் மாவனெல்ல கனேதென்ன பகுதியில் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேரணி இன்றுகாலை பேராதெனிய பாலத்துக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: