முண்டமான நிலையில் சடலம் மீட்பு!

கற்பிட்டி, மாம்புரிய பிரதேச கடற்பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத நிலையில், கை கால்கள் அற்ற நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த சடலம், புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
பொறுப்பற்ற சாரத்தியம் குடும்பத் தலைவரின் உயிரைப் பறித்தது!
சுயதொழில் முயற்சியாளர்களுக்கு செயலமர்வு!
இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் - பிரதமரிடம் இலங்கைக்கான...
|
|