முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையீடு!

உள்ளுராட்சி மன்றங்களுக்கு கீழ் முச்சக்கர வண்டிகள் பதிவு செய்வதில் முறைக்கேடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து. முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளது.
பொது போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மற்றும் மேல் மாகாண சபையின் அதிகாரிகளாள் குறித்த முறைக்கேடுகள் நிகழ்த்தப்படவதாகவும், அதனை உடனடியாக நிறுத்துமாறும் கோரி குறித்த முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தேசப்பற்றாளர்களாகினர் தேசத்துரோகிகள்!
அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்ல அரசாங்கத்துடன் கைகோருங்கள் - உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்க...
வெசாக் அலங்காரங்களில் பொலித்தீன், பிளாஸ்ரிக்கை முற்றாக தவிர்க்கவும் - சுற்றாடல் அமைச்சு கோரிக்கை!
|
|