மீறினால் 2000 தண்டம்!
Wednesday, September 16th, 2020புதிய வீதிப் போக்குவரத்து சட்டம் நாளைமுதல் செயற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதன்படி பஸ், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் வீதியின் இடப்பக்க வழியில் பயணிக்க வேண்டும்.
எனவே இந்த சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு ரூபா 2000 வரையான தண்டப்பணம் விதிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
யாழ்.மாவட்டச் செயலகத்தில் வருடத்தின் முதல் நாள் வேலையை ஆரம்பிக்கும் நிகழ்வு !
கொரோனா தொடர்பில் அரச தகவல்களை தமிழில் வெளியிட வேண்டும் - ஜே.வி.பி கோரிக்கை!
மீட்டர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டினை அதிகரிக்க நடவடிக்கை - மின்சக்தி...
|
|