மீன்களின் விலை சடுதியாக வீழ்ச்சி!

Wednesday, November 2nd, 2016

இலங்கை கடற்பரப்பில் அதிக அளவான மீன்கள் பிடிபடுவதால் இலங்கை சந்தையில் மீன்களின் விலை சடுதியாக சரிவடைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் பேலியகொடை மீன் மொத்த சந்தைக்கு பாரிய அளவான மீன்கள் கிடைக்கப் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களின் பின்னர் இவ்வாறு அதிக அளவான மீன்கள் பிடிபடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

fish

Related posts: