மீண்டும் இலங்கை திரும்பும் ஈழ அகதிகள்!

Thursday, April 26th, 2018

இந்தியாவின் தமிழகத்தில் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து வரும் ஒரு தொகுதி இலங்கை தமிழர்கள்  மீண்டும் தாயகம் திரும்ப உள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர்தெரிவித்துள்ளார்.

இதன்படி, 17 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் நாடு திரும்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில் குறித்த நாடு திரும்பல் பணிகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை!
கடந்த நவம்பரில் மாத்திரம் 567 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் நாய்க்கடிக்குச் சிகிச்சை!
யாழ் மாவட்டத்தில் இம்முறை 8000 மெற்றிக்தொன் நெல் அறுவடையாகுமென எதிர்பார்ப்பு!
யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட விஞ்ஞான பாட ஆசிரியர்களுக்கான செயலமர்வு
போலி மருந்து விற்றவருக்கு நீதிமன்றின் தீர்ப்பு