மீண்டும் இலங்கையில் தன்னார்வு நிறுவனங்கள்!

நாட்டில் கடந்த காலத்தில் தமது நடவடிக்கைகளை நிறுத்தியிருந்த சர்வதேச தன்னார்வு நிறுவனங்கள் தற்போது மீண்டும் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி லிபரல் கொள்கையை பரப்பும் ப்ரட்ரிக் நௌமான் பௌன்டேசன் விரைவில் தமது நடவடிக்கைகளை இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளது. இந்த தன்னார்வு நிறுவனத்தின் செயற்பாடுகளுக்காக ஜேர்மனிய தூதுரகம் பல முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கலாச்சாரம் மீளெழுச்சியை கட்டியெழுப்புவதே இந்த தன்னார்வு நிறுவனத்தின் பணியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இந்த அரசாங்கத்திலும் ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறது!
இன்று சர்வதேச வாய்ச் சுகாதார தினம் !
விவசாயிகளுக்கு கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் விசேட செய்தி!
|
|