மின் இணைப்புகள் துண்டிப்பு: வாடிக்கையாளர்கள் பெரும் சிரமம்!

Saturday, March 18th, 2017

யாழ்ப்பாண நகரின் புறநகர்ப்பகுதி எங்கும் கடந்த இரு நாட்களாக மின் கட்டணம் செலுத்தாத பலரின் மின் இணைப்புகள் திடீரென துண்டிக்கப்பட்டடையால் வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண நகர் கந்தர்மடம், திருநெல்வேலி போன்ற பிரதேங்களில் உள்ள வீடுகளுக்கான மின் இணைப்புகள் இவ்வாறு திடீரென துண்டிக்கப்பட்டன. இதனால் வீட்டு உரிமையாளர்கள் பெரும் அசளகரியங்களை எதிர்கொண்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: