மின்தடை!

download (9) Tuesday, March 13th, 2018

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை புதன் கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை யாழ் பிரதேசத்தில் – A 9 வீதியில்  புங்கங்குளத்திலிருந்து கச்சேரி நல்லூர் வீதி சந்தி வரை) பாரதி லேன்,புங்கங்குளம் வீதி ரயில் கடவை வரை கச்சேரி கிழக்கு ஒழுங்கை  பேரின்ப நாயகம் வீதி காட்டுக்கந்தேர் வீதி அச்செழு மாசிவன் ஆகிய பிரதேசங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்