மின்தடை பற்றிய அறிவித்தல்!

Friday, November 25th, 2016

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என் மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

நாளை சனிக்கிழமை காலை 8.30மணி தொடக்கம் 5.30மணிவரை குடாநாட்டின் சில பிரதேசங்களான கோம்பையன் மணல் ஒரு பகுதி, காக்கைத்தீவு, கொத்தியாவத்தை, நீர்வேலி சந்தி, சிறுபிட்டி, மாசிவன், அச்செழு ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

Tamil-Daily-News_61238825322

Related posts: