மின்சாரம், மருந்துகளுக்கு வற் வரி இல்லை !
Thursday, April 21st, 2016மின்சாரம் மற்றும் மருந்துகளுக்கு பெறுமதி சேர் வரி (வற் வரி) விலக்களிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும், நீருக்கான 4 சதவீத வரி அதிகரிப்பை மேற்கொள்ளாது இருப்பது தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்
Related posts:
வட மாகாணத்தில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களுக்கு சந்தைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!
ATM அட்டை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!
எரிபொருள் விலை உயர்வு - புகையிரதத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு –புகையிரத பெட்டிகளை அதிகரிக...
|
|