மின்சாரம் தொடர்பான நடமாடும் சேவை!

வடக்கு மாகாணத்தில் மின்சாரம் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தேசிய மின் செயற்பாட்டு நடமாடும் சேவை நேற்று வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சேவை காவை முதல் மாலை 4மணிவரை நடைபெற்றது. மின்வலு மற்றும் மீள் புத்தாக்கல் சக்தி அமைச்சின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.
Related posts:
COPE குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு!
அமைதியின்மையால் வீடுகளை இழந்த 76 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகை வீடுகள் - அமைச்சர் பிரசன்ன ரணதுங...
ஜனாதிபதி தேர்தல் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடத்தப்படும் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
|
|