மினுவங்கொட கொரோனா கொத்தணியின் ஆரம்பம் தொடர்பில் ஒரு நிலைப்பாட்டிற்கு வரக்கூடியதாக உள்ளது – இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவிப்பு!

Monday, October 19th, 2020

மினுவங்கொட கொரோனா கொத்தணியுடன் தொடர்பில் பல்வேறு கோணங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தற்போது ஒரு நிலைப்பாட்டிற்கு வரக்கூடியதாக இருப்பதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கும் வரையில் உறுதியாக எதனையும் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் ஊடாக இது பரவி இருக்கலாம் எனவும் இது தொடர்பில் உறுதி செய்யப்பட்டால் நாட்டிற்கு உடனடியாக வெளிப்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: