மிக விரைவில் உதமாகின்றது வடபிராந்திய மருத்துவர் அமையம்!

வடபிராந்திய மருத்துவர் அமையம் உருவாக்கும் முயற்சிகளில் யாழ். குடாநாட்டைச் சேர்ந்த மருத்துவர் குழு ஈடுபட்டுள்ளது.
இதன் ஆரம்ப கட்டமாக நேற்று முன்தினம் சனிக்கிழமை(13) குடாநாட்டு மருத்துவர்கள் வடபிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதுவரை காலமும் குடாநாட்டு மருத்துவர் குழு எனும் பெயரில் யாழ். குடாநாட்டுக்கான மருத்துவத் தேவைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் வடபிராந்திய சுகாதார சேவையை முன்னேற்றும் நோக்குடன் வடபிராந்திய மருத்துவர் அமையம் மிக விரைவில் உருவாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புகையிரத டிக்கெட் பரிசோதகருக்கு சீருடை அவசியம்!
கிராம உத்தியோகத்தர்கள் திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்புக்கு பொலிஸ் பாதுகாப்பு – பிரதமர் ஆலோசனை!
பழிவாங்கல்களில் நாம் ஒரு போதும் ஈடுபட மாட்டோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
|
|