மாசுபடும் அளவு அதிகரிக்கும் – தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம்!
Tuesday, January 28th, 2020கொழும்பு உள்ளிட்ட மேலும் நகரங்களில் இன்றும் நாளையும் வளிமண்டளத்தில் வெளியாகும் தூசிதுகள்கள் மாசுப்படும் அளவு அதிகரிக்கக் கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் சிரேஷ்ட நிபுணர் சரத் பிரேமசிறி இதனை தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் வளிமண்டளத்திலிருந்து வெளியான தூசி துகள் மாசுபடுதலின் அளவு அதிகரித்து காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசிய நாடுகளில் அதிகளவில் காற்று மாசாகின்றமையே இதற்கான காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்பில்!
அதிவிஷேட மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்குள் வந்த 230 பயணிகள் !
மருத்துவர்களினால் அரசாங்கத்திற்கு 20 கோடி ரூபா நஷ்டம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
|
|