மழையுடன் கூடிய காலநிலை நாளைமுதல் அதிகரிக்கும்!

Thursday, November 17th, 2016
நாட்டின் தென் பாதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு பின்னர், மழையுடன் கூடிய காலநிலை தீவிரம் பெறும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, தெற்கு, ஊவா மாகாணங்களில் மழை அல்லது  இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில், குறிப்பாக சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மாகாணங்களில் பிற்பகல் இரண்டு மணியின் பின்னர் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம். மேற்கு. சப்ரகமுவ, தென் மாகாணங்களில் காலை நேரங்களில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவும் என் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

6Tp6x94nc

Related posts:


ஜனாதிபதி தலைமையில் பொருளாதார நெருக்கடிகளை ஆராய வாராந்த பொருளாதார சபையை கூட்டி நாட்டின் நிலைமைகள் குற...
நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மி.மீக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் - வடக்கு கிழக்கு உட்பட...
நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ...