மலையகத்திலும் மழை

Monday, March 28th, 2016

கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று பிற்பகல் மலையகத்தில பல பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது.

மலையகத்தில் குடிநீருக்காக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் மலையகத்தில் மழைபெய்து வருகின்றமையினால் மக்கள் தமது மகிழ்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ff6b6de7-f434-463a-b7a2-9a7fd42376a3

Related posts: