மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு டில்சான் ஆதரவு!

Monday, July 16th, 2018

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் முடிவை கிரிக்கெட் வீரர் டில்சான் வரவேற்றுள்ளார்.

இந்தத் தீர்மானத்தை நீண்ட காலத்திற்கு முன்னர் எடுத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் போதைப்பொருள் குற்றங்களுக்கு மாத்திரமல்ல சிறுவர் து~;பிரயோகங்கள் போன்வற்றிற்கும் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களும் சிறுவர் து~;பிரயோகமும் அச்சப்படும் விதத்தில் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக தண்டனையை நிறைவேற்றுவது அவசியம் என அவர் தெரிவித்தார்.

Related posts: