மன்னாரில் நீரியல் வள பூங்கா

Wednesday, June 14th, 2017

மன்னார் நாயாற்றுவெளி பிரதேசத்தில் அமைக்கப்படவிருக்கும் நீரியல் வள பூங்காவில் முதலீடுகளை மேற்கொள்ள கடல் உற்பத்தி ஏற்றுமதியாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.மன்னார் நாயாறுவெளி பிரதேசத்தில் 500 ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் இந்த பூங்கா அமைக்கப்படவுள்ளது.

Related posts: