மத்திய வங்கி விவகாரம் குறித்து ஆராய விஷேட குழு!

Monday, January 23rd, 2017

மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்து ஆராய விஷேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.  இந்த வாரமளவில் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

central-bank-of-sri-lanka

Related posts: