மது போதையில் குழப்பம் விளைவித்த இருவர் கைது!

Friday, September 9th, 2016

மதுபோதையில் குழப்பம் விளைவித்த புன்னாலைக்கட்டுவன், மயிலங்காட்டுப் பகுதிகளைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரைக் கைது செய்துள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை(07) இரவு மின்னொளியில் விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது மதுபோதையில் வந்து குழப்பம் விளைவித்த மயிலங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Evening-Tamil-News-Paper_18825930357

Related posts: