மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும்!

நாளைய தினம் முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் சகல மதுபான கடைகளையும் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த உத்தரவினை மீறி செயற்படும் மதுபானகடை உரிமையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்வதற்காக மதுவரி திணைக்களத்தின் 1200 அதிகாரிகள் நாடு முழுவதிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Related posts:
மருத்துவ பீட அனுமதிக்கு உயர்தரப் பரீட்சையில் 2 A, 1B பெறுபேறு கட்டாயம் – இலங்கை மருத்துவ சபை!
சமுர்த்தி பயனாளிகளுக்கு 7 சதவீத வட்டிக்கு புதிய கடன் திட்டம் - பிரதமர் அறிவிப்பு!
நாட்டின் சட்டத்தை உருவாக்குமாறு மக்கள் யோசனை - இறக்குமதி செய்யப்பட்ட சட்டக் கட்டமைப்பால் நாட்டை முன்...
|
|