மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!

Sunday, June 11th, 2017

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.


முதல்வர் விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா உள்ளிட நால்வருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!
நாட்டுக்கு கிடைத்த இயற்கையின் பரிசு டில்ஷான் -சங்கா, மஹேல புகழாரம்!
ஊக்குவிப்பு கொடுப்பனவுடனான தொழிற்பயிற்சி கற்கை நெறிகள்!
அமைச்சுக்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிப்பது சிறந்தது!
எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 49 இந்திய மீனவர்கள் கைது!