மட்டக்களப்பில் தீரனியம் பயிற்சிப் பாடசாலை!

ஓட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பராமரிக்கும் தீரனியம் பயிற்சிப் பாடசாலை மட்டக்களப்பு கோவிந்தன் வீதியின் அமைந்துள்ள அருட்சகோதரர்களின் தருமஸ்தானத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது
ஐக்கிய அமெரிக்க இராஜ்ஜியத்தின் சர்வதேச வைத்திய சுகாதார நிறுவனத்தின் அனுசரணையில் ரூபாய் 3 மில்லின் செலவில் அமைக்கப்பட்ட தீரனியம் பாடசாலையின் திறப்பு விழா மாவடிவேம்பு உளநலப்பிரிவு வைத்திய சாலையின் பொறுப்பாளர் வைத்தியக்கலாநிதி யூடி ரமேஷின் தலைமையில் நடைபெற்றது.
Related posts:
திருத்தங்களுடன் 20: மாகாண சபைகளின் ஒப்புதலுக்காக அடுத்த வாரம் விசேட அமர்வு!
எதிர்வரும் திங்களன்று மாகாண சபை தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் !
வணிக விவசாயக் கருத்திட்டங்களுக்காக காணிகளை நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு வழங்க...
|
|