மக்களின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது

Sunday, August 13th, 2017

அரசாங்கத்தின் தொலைநோக்கு திட்டத்தின் காரணமாக பொது மக்களின் பொருளாதாரம் சீர்குலைந்து போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாஉடுகம்பொலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்

Related posts: