மக்களின் உரிமைகளை பறிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் இணங்க போவதில்லை – பொதுஜன பெரமுன தெரிவிப்பு!
Wednesday, April 12th, 2023மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் எந்தவொரு சட்டமூலத்திற்கும் அல்லது சட்டத்திற்கும் இணங்க போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
அதன் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பயங்கரவாதத்தின் சில வரையறை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
தனியார் நிறுவனத்திடம் மின்சாரம் கொள்வனவு செய்யும் தேவையிலலை.!
வடக்கில் புதிய அதிபர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்து வடக்ககல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்க பணிப்பு – ஜனாதிபதி!
|
|